ஆர்ஜியோ போன் வினியோகம் இன்று முதல் துவங்குகிறது!!


புதுடில்லி : ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ஆர்­ஜியோ நிறு­வ­னத்­தின், 4ஜி – பியூச்­சர் போனின் வினி­யோ­கம்
, இன்று துவங்­கு­கிறது.இது குறித்து, ஆர்­ஜி­யோ­வின் கூட்டு நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கூறி­ய­தா­வது:முத­லில், கிரா­மப்­புற மற்­றும் சிறிய நக­ரங்­களில், ஆர்­ஜியோ போன் வினி­யோ­கம் துவங்­கும். முதற்­கட்­ட­மாக, 60 லட்­சம் போன்­கள் வினி­யோ­கிக்­கப்­படும்.
இந்த பணி, அடுத்த, 10 – 15 நாட்­க­ளுக்­குள் நிறை­வ­டை­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.ஆக., 24ல், ஆர்­ஜியோ போனுக்­கான முன்­ப­திவு துவங்­கிய சில மணி நேரத்­தில், 40 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், ஆர்­ஜியோ வலை­த­ளத்­தில், 500 ரூபாய் செலுத்தி, முன்­ப­திவு செய்­த­னர். மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின், பியூச்­சர் போனை திரும்ப ஒப்­ப­டைத்து, 1,500 ரூபாய் பெற்­றுக் கொள்­ள­லாம் என, ஆர்­ஜியோ அறி­வித்­துள்­ளதே, இத்­த­கைய வர­வேற்­புக்கு கார­ணம்.எனி­னும், ஆர்­ஜியோ போனுக்­கான அடுத்த முன்­ப­திவு குறித்து, எந்த அறி­விப்­பும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...