தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணராயபுர வட்டார கிளை முக்கிய அறிவிப்பு !!

  1. அனுபவமும்
ஆற்றலும் வாய்ந்த மாநிலத் தலைமை Jacto jeo போராட்டத்தை சரியான முறையில் கையாளாமல்  ஆசிரியர்களின் ஒற்றுமை சீர்குலைய ஒரு காரணமாக இருந்தது மிகப்பெரிய துயரமான முடிவு என கிருஷ்ணராயபுர வட்டார கிளை கருதுகிறது.
2. இன்றாவது நல்ல அறிவிப்பினை எதிர்பார்த்த நிலையில்  புது அமைப்பை உருவாக்குவது ஏற்புடையது இல்லை என்று
கிருஷ்ணராயபுர வட்டார கிளை கருதுகிறது.

 3ஆசிரியர்களின்
ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் கிருஷ்ணராயபுர வட்டார கிளை ஏற்காது .
4.Jacto jeo போராட்டம் வெற்றி தோல்வியை விட ஆசிரியர்களின் ஒற்றுமை முக்கியம் என்பதால்
வட்டார தலைவர் பொறுப்பில் இருந்து ரா.பார்த்திபனும்
வட்டார செயலாலர பொறுப்பில் இருந்து திரு பொன்னம்பலம் அவர்களும் இன்று முதல்(12/09/17) பொறுப்பில் இருந்து விலகுகிறோம் என்பதை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...