*சென்னை :*
சாய்தளம், தீத்தடுப்பு கருவிகள் இல்லாமல் புதிய மருத்துவமனை கட்ட அனுமதிக்க கூடாது
என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளின் நோயாளிகளின் வசதிக்காக சாயத்தளம் அமைக்கக்கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சாய்தளம், தீத்தடுப்பு கருவிகள் மருத்துவமனைகளில் உள்ளனவா என அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.