சற்றுமுன்: விடுமுறை அறிவிப்பு!!

*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல்கலை., நிர்வாகம் இந்நடவடிக்கை எடுத்துள்ளது. காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும் விடுதியைவிட்டு வெளியேற மாட்டோம் மாணவர்கள் தெரிவித்தனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...