SSTA-FLASH NEWS : JACTTO -GEO தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை!!!



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி  அவர்கள் நாளை காலை  ஈரோட்டில்
ஜாக்டோ ஜியோடவுடன்  கோரிக்கைகள் தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார் - அதன் பிறகு வேலைநிறுத்தம்
தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.


கோவை ஈரோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் இன்று மாலையே கோவை செல்வதால் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினர் நாளை ஈரோட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...