😁😁😁😁😁😁
கேள்வி #
CPS ல் நமது கோரிக்கை என்ன?
பதில் #
CPS யை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
😁😁😁😁😁😁
கேள்வி #
அரசின் பங்கு10 % ஊழியர்களின் பங்கு 10 % யை செலுத்தவில் லை.
செலுத்த வேண்டும் நமது கோரிக்கையா ?
பதில் #
இல்லை .
அரசின் பங்கு 10% ஊழியர் பங்கு 10% RS.18 636 யை தமிழக அரசு (PFRDEA ) டெல்லியில் உள்ள ஓய்வூதிய ஆணையத்தில செலுத்திவிட்டால் CPS திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாக மாறிவிடும்.
RS 18636 கோடி யை அரசு செலுத்தாமல் இருப்பதே CPS ரத்து செய்ய பயன்படும்.
😁😁😁😁😁😁
கேள்வி#
அப்படி என்றால் நமது தரப்பில் முன்வைக்க வேண்டிய கருத்து என்ன?
நமது பிரச்சாரத்தில் எதை முன்நிறுத்த வேண்டும். ?
பதில் #
இந்தியாவில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சட்டபூர்வமாக 2 ஓய்வூதிய திட்டம் மட்டுமே உண்டு
1 பழைய ஓய்வூதிய திட்டம்
2 புதிய ஓய்வூதிய திட்டம்
😂😂😂😂😂😂
புதிய ஓய்வூதிய சட்டப்படி
ஒவ்வொரு மாநில அரசும் டெல்லியில் உள்ள ஓய்வூதிய ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவேண்டும் .
ஒவ்வொரு மாதமும் 10% + 10% யை PFRDEA வில் செலுத்தகிரோம்
என்று மாநில அரசும்
CPS திட்டபடி ஓய்வூதியம் வழங்கபடும் என்று PFRDEA வும் கையெழுத்து இடவேண்டும்.
கையெழுத்து இட்டால் மட்டுமேயான சட்டபூர்வ CPS திட்டம்.
2003 முதல் 2017 வரை புரிந்துணர்வு ஒப்பந்ததில் தமிழக அரசு கையெழுத்து இடவில்லை.
தமிழக அரசு அமுல்படுத்திவருவது சட்டவிரோத CPS திட்டம்.
எனவே தான் சட்டவிரோத CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்.
😁😁😁😁😁😁
2 தேர்தல் கால வாக்குறுதி
😂2011 சட்டமன்ற தேர்தலில் வாய்மொழியாகவும்
😂2016 சட்டமன்ற தேர்தலில் அ தி மு க தேர்தல் அறிக்கையில் எழுத்துபூர்வமாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
CPS யை ரத்து செய்யபடும் என்று அ தி மு க பொதுசெயலர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி அளித்தார்.
😂ஜெ ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
😂மேலும் CPS சட்டத்தில் மாநில அரசு விரும்பினால் CPS திட்டத்தை அமுல்படுத்தலாம்.
😂விருப்பம் இல்லை என்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரலாம் என்று CPS சட்டத்தில் உள்ளது.
😂CPS ரத்து செய்ய மேற்கண்ட கருத்துகளை பிரச்சாரம் செய்ய வேண்டும் .
😂RS.18626 கோடி தொடர்பாக பிரச்சாரத்தை தவிர்ப்போம்.