☀CPS தொடர்பாக தற்போது புதிதாக வழக்குப் போட்டுள்ளதாகவும், 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்பட்டதாகவும் எனது பெயரை இட்டு இன்று (19.9.17) சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
☀அத்தகைய எந்த வழக்கையும் தற்போதைக்கு நான் நீதிமன்றத்தில் தொடுக்கவில்லை. இவையாவும் மிகப் பழைய செய்திகள் என்றே கருதுகிறேன்.
☀CPS தொடர்பாக நான் 2012-ல் தொடுத்த வழக்கு இறுதியாக 2.8.2013 அன்று விசாரணைக்கு வந்தது அதன் பின் நாளது தேதிவரை நீதிமன்ற நடைமுறைக்கு வராத சூழலே உள்ளது.
☀எனவே, CPS வழக்கு தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி, நமது போராட்ட வீச்சினைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
☀JACTTO-GEO போராட்டம் தொடர்பான வழக்கிலும், நீதிபதிகளின் கேள்விகள் CPS-ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்தே உள்ளதே அன்றி, CPS-ஐ நீக்கும் நோக்குடையதாக இல்லை.
☀செப்.21-ல் நமது கோரிக்கையை நமது பொறுப்பாளர்கள் மீண்டும் தெளிவுபட நீதிமன்றத்தில் வலியுறுத்துவர்.
☀வழக்கின் போக்கைப் பொறுத்து செப்.22-ல் JACTTO-GEO உயர்மட்டக்குழு அறிவிக்கும் அறிவிப்பிற்காகக் களத்தின் வீரியத்தைக் குறையவிடாது தொடர்ந்து செயல்படுவோம்.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! இறுதி வெற்றி நமதே!!!
- திண்டுக்கல் எங்கெல்ஸ்