JACTTO-GEO உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது!!


அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...