SSTA-FLASH : JACTTO - GEO காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.



காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது....ஜேக்டோ-ஜியோ அதிகாரபூர்வ அறிவிப்பு



📌11.9. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

📌12.9 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்

📌13.9 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்

____ஜாக்டோ_ ஜியோ__ உயர் மட்டகுழு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...