பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் Rubi math வெளியீடு!


பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS
வெளியிட்டார். உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.
திருமதி.ரூபி தெரசா அவர்களின் முயற்சி அனைத்து மாணவர்களும் கணிதத்திலும் , போட்டித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பது ஆதலால் இலவசமாக கட்டணம் இன்றி ஒரே இடத்தில் அவரது வீடியோக்களை வெளியிட நினைத்தவருக்கு youturn இலவசமாக mobile app உருவாக்கி கொடுத்து இதை மக்களுக்கு சேர்க்கும் முயற்சியிலும்..
இணைப்பு :

https://play.google.com/store/apps/details?id=youturn.in

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...