SSTA -FLASH : ஜேக்டோ -ஜியோ போராட்டத்தில் நாளை வட்டார வளமைய ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்!!!


*நாளை நடைபெறும் வேலைநிறுத்த
மறியல் போராட்டத்தில் அனைத்து வட்டாரவளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் முழுஅளவில் கலந்து கொள்ளும் என அறிவிப்பு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...