ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் SSTA அமைப்பு முழுமையாக பங்குபெறுகிறது ,தடைகளை தாண்டி களம் காண்போம் வா தோழா இது உனக்கான ,நமக்கான போர்களம் !!

D
*ஊதிய முரண்பாடு களைதல், CPS நீக்கம் என்ற பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் SSTA அமைப்பு முழுமையாக பங்குபெறுகிறது. எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்ந்தாலும், உறுதியாக அதிலிருந்து
மீட்கப்படுவீர்கள்.வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிதான் சாதனை படைக்க முடியும் நம் வாழ்வாதாரத்தையும்,வாழ்க்கைத்தரத்தையும் நீக்க முடியும்,எத்தனை துயர்கள் வந்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம்*

ஜே. ராபர்ட்,
*SSTA* *பொதுச்செயலாளர்*
*ஜாக்டோ ஜியோ*
*உயர்மட்ட குழு உறுப்பினர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...