*நவ.15-ல் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

*புதிய பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து தரப்பினருக்கும்
10 நாள் அவகாசம், பின்னர் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் - செங்கோட்டையன்*

*மலை கிராம மாணவா்கள் வசதிக்காக சாலைகள் சீரமைக்கப்படும், தேவைப்படும் இடங்களில் பேருந்து வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை - செங்கோட்டையன்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...