காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் வெளியீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!

 காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். மேலும் கடந்த 3
மாதங்களில் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...