தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது !!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு*

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுவிதா சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


* அக்டோபர் 16-ல் தேதி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இரவு 9.05-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே இரவு 10.30-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

* அக்டோபர் 19-ல் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 9.30-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

* அக்டோபர் 22-ல் நெல்லை - எழும்பூர் இடையே பிற்பகல் 2.45-க்கு சிறப்பு ரயில், அதேபோல் எர்ணாகுளம் - சென்ட்ரல் இடையே இரவு 7 மணிக்கு சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.

* அக்டோபர் 20, 27-ல் எழும்பூர் - நெல்லை இடையே தேதிகளில் இரவு 9-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

* அக்டோபர் 20, 27, நவம்பர் 3,10 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...