ஜாக்டோ- ஜியோ கடும் போராட்டத்தின் காரணமாக நீதிமன்றம் தலையீட்டால் உடனடியாக தமிழகத்தில் 7 வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் நாளை அவசர ஆலோசனை !!

நாளை காலை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நிதித் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊதியக்குழு
அமல்படுத்துவது மற்றும் அது குறித்த விவரங்களை நேரில் விளக்குகிறார்கள் என தலைமை செயலகத் தகவல் தெரிவிக்கிறது ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...