ரயில்வே வேலைவாய்ப்பு பற்றியவிழிப்புர்ணர்வு தமிழக மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள் !!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும் +2 முடித்த மாணவமாணவியர் கவனத்திற்கு, சென்னையில் உள்ள இணைப்பு      (ரயில் )பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட்அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டுவருகிறது .......
விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.


நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.

வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய விழிப்புர்ணர்வு அதிகம், அதன்காரணமாகதான் கடந்த 5வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்மட்டுமே நம் மாநிலத்துக்கு உரிய இடங்களை நிரப்பி பலன் பெற்று வருகிறார்கள். இதனை தங்களால் முடிந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...