நாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா???

அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி,
காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்ட நிலையில் நாளை இந்த 9 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...