குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பணம் பிடித்தம் செய்ய வங்கிகளுக்கு தடை.

*குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பணம் பிடித்தம் செய்ய
வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*

*லூயி என்பவர் தாக்கல்செய்த வழக்கை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.*

*முதியோர் ஊதியம் பெறுவோர், விதவைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...