புதிய விதிமுறைகள் & நிபந்தனைகளின் கீழ் குறைக்கப்படும் ஜியோ நன்மைகள்.!?

ஜியோ சேவைகளை இலவசமாக அனுபவித்து வந்த நாம்
அனைவர்க்கும் மார்ச் 31-ஆம் தேதி தான் இலவசங்களை அணுகும் கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் அதவாது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் கட்டண சேவைகளை வழங்கத்தொடங்கும்.
ஆண்டுதோறும் ரூ.99/- செலுத்தி ஜியோ ப்ரைம் மெம்பராகிக் கொள்ள வேண்டும் பின்னர் மாதந்தோறும் உங்களுக்கு விருப்பமான கட்டண சேவைகளை ரீசார்ஜ் செய்து 4ஜி சேவையை அனுபவித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு பிரதமர் உறுப்பினராக இணைய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...