போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு...!’-ஆர்.டி.ஐ தகவலில் அம்பலம்!!!

முறையான அடையாள சான்று இருந்தால்தான் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் பதிவு செய்யப்படும்
என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பரவலான புகார்கள் இருந்து வருகின்றன.

பத்திரப்பதிவுத் துறையில் சொத்துக்களைப் பதிவு செய்யும்போது சொத்துக்களை பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிகளுக்காக கையெழுத்துப் போடுபவர்களின் அடையாளங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும், சொத்துப்பதிவின் போது தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் போலியானவை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...