வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!!!

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை

நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 192

பணியின் தன்மை: எலெக்ட்ரானிக்ஸ் & மெக்கானிக்கல் பிரிவில் துணை மேலாளர் பதவி.

வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 25.10.2017

மேலும் விவரங்களுக்கு http://www.bel-india.com/Documentviews.aspx?fileName=Dy_%20Engineer%20(Fixed%20Tenure%20-%202%20yrs)%20for%20EM%20SBU%20-%20Advertisement.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...