*நவோதயா பள்ளிகளை அமைப்பதா, வேண்டாமா என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் : செங்கோட்டையன்!!!

சென்னை : நவோதயா பள்ளிகளை அமைப்பதா, வேண்டாமா
என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களிடம் விரோத போக்கை கடைபிடிக்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேண்டும் அவர் எச்சரித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...