SSTA-FLASH:ஜாக்டோ-ஜியோ வழக்கு 23.10.17 அன்று சில நிர்வாக காரணங்களால் பட்டியலில் இடம் பெறவில்லை!!!

ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று
நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை. எனவே 24.10.17 அன்று நடைபெற உள்ள  உயர்மட்டக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.அடுத்த கூட்டம் திங்கள் கிழமை பிற்பகல் தெரிவிக்கப்படும். ஜாக்டோ-ஜியோ

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...