கண்டாச்சிபுரம் அரசுப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு 5 முதுகலை
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இயற்பியல், விலங்கியல், வரலாறு, கணிதம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு,முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், தமிழக அரசு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வதற்கும், பாடங்களைப் படிப்பதற்கும், இப்பள்ளிக்கு தற்போது 6 மேல்நிலை வகுப்புப் பாடங்களுக்கான புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அறிவியல் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடம் நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில், கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.