செம்மொழி தமிழாய்வு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு!!!!

*செம்மொழி தமிழாய்வு நிறுவன ஊழியர்களை, 4 மாதங்களில்
பணிநிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*மேலும், புதிதாக பணியாளர்களை தேர்வு செய்ய 2012-ல் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...