ஒரே நாளில் 1.76 லட்சம் மின்னல்: வானிலை ஆய்வு மையம் உறுதி!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள்
தோன்றியது என் செய்திகள் வெளியானது. இந்த  செய்தியை ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
மேலும், இது போன்று மின்னல்களும் பயங்கர இடியும் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆலங்கட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இரவு முழுக்க வானத்தில் தோன்றிய லட்சக்கணக்கான மின்னல்களை புகைப்படம் வெளியாகியுள்ளது. அசாதாரண அளவில் மின்னல் தோன்றியதால் 4000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...