சிவகங்கை ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர்
எக்ஸிகியூட்டிவ், விரிவாக்க அலுவலர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 05
கல்வித் தகுதி: பி.காம், எஸ்.எஸ்.எல்.சி.
கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், கழநிவாசல், காரைக்குடி – 2.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 08.11.2017
மேலும் விவரங்களுக்குத் ஆவின் பால் நிறுவன இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.