இன்று (15/11/17)கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம் 2009மற்றும் TET ஆசிரியர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் மற்றும் option படிவம் திரும்ப பெறும் நிகழ்வு நடைப்பெற்றது.74 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...