திருவண்ணாமலை மாவட்டம். புதுப்பாளையம் ஒன்றியம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இரவு வரை காத்திருந்து நமது ஆசிரியர்கள் தங்களது விருப்பப் படிவத்தை திரும்ப பெற்றனர். ஓங்குக நமது ஒற்றுமை!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...