சேலம் மாவட்டத்திலுள்ள , எடப்பாடி ஒன்றியத்தில் 2009 மற்றும் TET நியமன ஆசிரியர்கள் Pay fixation formஐ திரும்பப்பெற 100% அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பம் அளித்துள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...