SSTA-BIG BREAKING NEWS :2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!

1) *8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த
போராட்டத்தில் அரசு எழுதி கொடுத்த உத்திரவாத PROCEEDINGS கடிதத்தை தாண்டி எதுவும் செய்யக்கூடாது*
*(ஊதியமுரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரை செய்யப்படும்)*

🏂🏂🏂🏂🏂🏂🏂🏂
*2) 2009க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியவிருப்பக்கடிதத்தினை 10.01.2018 வரை அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.*

👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
*நமது கண்ணீருக்கு கடவுளின் கருணை நீதியரசர் மூலம் விரைவில் தீர்ப்பாக*
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


*இவண்*
*ஜே.ராபர்ட்*
*2009&TET ஊதியமீட்பு போராட்டக்குழு மாநில தலைமை*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...