பெங்களூரு:பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி தளத்தில், 58
ராணுவ வீரர்கள், ஒரே பைக்கில் பயணித்து, உலக சாதனை படைத்துள்ளனர்.
கேப்டன் பன்னி சர்மா தலைமையிலான குழுவினர், சுபேதார் ராம்லால் தயாரித்த ராயல் என்பீல்டு பைக்கில், 58 ராணுவ வீரர்கள் பயணித்து, உலக சாதனை படைத்துள்ளனர். கடந்த, 1990ல், 26 ராணுவத்தினர் ஒரே பைக்கில் பயணித்து, சாதனை படைத்தனர். 2010ல், 54 ராணுவத்தினர் பயணித்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது அவர்களின் சாதனையை, அவர்களே முறியடித்து, 58 பேர் பயணித்து, புதிய சாதனை படைத்தனர்.