செவிலியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு!!!

செவிலியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம்
நடத்தப்படும் என, அறிவித்து உள்ளனர். திருச்சியில், தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின், செயற்குழு மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. 'அரசு பணியாளர் தேர்வு விதிகளுக்கு எதிராக, ஒப்பந்த பணி ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். 'தேர்வு வாரியம் மூலம், காலியாக உள்ள செவிலியர் பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அறப்போராட்டம் நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...