குமரேசன் திருப்பூர் (மூலனூர்): Option form ஐ 90 பேரும் ஒன்றாக சேர்ந்து திரும்ப பெற்ற நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...