விருதுநகர் மாவட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஊதிய மீட்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்ம்!!!


 நமது இயக்க மாநில தலைவர் *திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார்* மற்றும் மாநில பொருளாளர் *திரு கண்ணன்* இருவரும் இன்று நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 2009 & TET ஊதிய மீட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...