வேலைவாய்ப்பு: இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் பணி!

இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில்
காலியாக உள்ள திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 79

வயது வமர்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி

தேர்ச்சி முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 19/11/17

மேலும் விவரங்களுக்கு http://www.tropmet.res.in/jobs_pdf/1508571020Advertisement-for-79-posts-revised.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...