அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த புதிய விதிகள் அமைப்பது குறித்து
குழு அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் சட்டவிதி 126ஐ மாற்றி மாற்றி அமைக்கப்படும்.
இக்குழுவில், பிடிஐ.பிரதிநிதிகள், மத்திய ஒலிபரப்புத்துறை உள்ளிட்டவை இடம் பெறும் என தெரிவித்துள்ளது. ஊடகங்களில் தேர்தல் முடிவு குறித்து வெளியாகும் 48 மணி நேரத்திற்கு முந்தைய கருத்து கணிப்பு கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.