தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்
 பி.எட் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை.
மேலும் 42000 க்கும் மேற்பட்டோர் பி.எட் கணினி அறிவியல் படித்து வேலை இல்லாமல் இருப்பதால் இப்பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...