நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்
நிறுவனம் இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கூட்டு ஒப்பந்தம்' ஒன்றை அறிவித்துள்ளது.
இது 2ஜி சந்தாதாரர்கள் அவர்களுக்கான நுழைவுநிலை 4ஜி ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதற்கான ஒரு மூலோபாய ஒப்பந்தமாகும்.
இதன் அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம், உள்நாட்டு கைபேசி உற்பத்தியாளருடன் இணைந்து பணியாற்றும்.