ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!

இந்திய டெலிகாம் துறைக்குள் மீண்டுமொரு
கடுமையான கட்டண யுத்தத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்பது போல் தோன்றுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...