வேலைவாய்ப்பு: சென்னை நகராட்சியில் பணி!

சென்னை நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள
சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 110

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: சுகாதார ஆய்வாளர்

கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.95,400/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.01.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tn.gov.in/cma/ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...