EMIS சார்ந்த பணிகள் ....

EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...

EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் ... ஆதார் எண் இணைக்காத மாணவர்கள் விவரம் தாயார் செய்து அதில் இணைக்க வேண்டும் ...
EMIS – ENROLLMENT மட்டும் உள்ள மாணவர்கள் 1947  (HELP LINE NO)ஆதார் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு மாணவனின் ஆதார் எண் பெற முயற்சி செய்யலாம்...
EMIS- CASTE மற்றும் SUB CASTE விவரங்கள் சரிபார்க்க வேண்டும் தவறு ஏற்பட்டிருப்பின் அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..
EMIS – மாணவர்கள் புகைப்படம் நல்ல HIGH RESOLUTION CAMERA PHONE பயன் படுத்தி புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்...IMPORTANT BACKGROUND COLOR  (WHITE OR BLUE)
EMIS – இப்பணியினை முடிக்க நமக்கு EMIS ANDROID APPLICATION வெளியிட்டுள்ளார்கள் இந்த APPLICATION ஐ INSTALL செய்து மேற்காணும் பணியினை  விரைவாக முடிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...