வேலைவாய்ப்பு: என்டிபிசியில் பணி!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில்
காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 150

பணியின் தன்மை: எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி

கல்வித் தகுதி: பிஇ (எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மைனிங்)

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: கேட் 2018 தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150/- மற்ற பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 31.01.2018

மேலும் விவரங்களுக்கு http://www.ntpccareers.net/et18/my_files/Advt.%20in%20English-01.18.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...