இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி
அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேற்று (ஜன.,19) அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (ஜன.,20) வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
