EMIS - செய்தி துளிகள்!!!

*🌟 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து
தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟 மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.*

*🌟 அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.*

*🌟 அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.*

*🌟 மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான்.*

*🌟 பிறகு நாம் Admit செய்து கொள்ளலாம்.*

*🌟 25.1.18 க்கு பிறகு EMIS Browser முடக்கப்படும் என்ற தகவல் Video conference மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟 இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟 ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் EMIS பதிவையும் சரிபார்த்து கொள்ளவும்.*

*🌟 Double entry இருந்தால் Delete or Transfer செய்து விடுங்கள்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...