*புதுடெல்லி: வரும் ஆண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு
தரவரிசை வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை கட்டமைப்பு மூலம் தர வரிசையை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தரவரிசைக்காக இதுவரையில் 4,000 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது*