சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு
வந்த இலவச நீட் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது*
*+2 பொதுத்தேர்வு மார்ச் 1-ல் தொடங்குவதால் நீட் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுதேர்வு காரணமாக தமிழகம் முழுவதும் 100 மையங்களில் நீட் பயிற்சி தரப்படவில்லை*
*அரசு சார்பில் வழங்ப்பட்டு வந்த இலவச வினாவிடை புத்தக விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. நீட் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்*