வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!


பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக
உள்ள கேபின் குரூவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500

பணியின் தன்மை: கேபின் குரூவ்

வயது வரம்பு: 18 -35க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: மும்பை / டெல்லி

கல்வித் தகுதி: 10, +2 படித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 12-03-2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1GC-HZhQwlfoXRecnxF7Elq2jdwcHZHM4/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...