மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 44
பணியின் தன்மை: சிறப்பு அதிகாரி
வயது வரம்பு: 23 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/-. மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.100/-
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2018
மேலும் விவரங்களுக்கு http://www.bankofmaharashtra.in/Current-Openings.asp என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.